விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

img

போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் போனஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் படாததால், விசைத்தறி தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.